odisha ஒடிசாவில் மிதமான நிலநடுக்கம் நமது நிருபர் ஏப்ரல் 15, 2022 ஒடிசாவின் நயாகர் மாவட்டத்தில் உள்ள தஸ்பல்லா நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.